×

விமான சேவை ரத்தை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து Go First நிறுவனம் அறிவிப்பு..!!

டெல்லி: விமான சேவை ரத்தை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து Go First நிறுவனம் அறிவித்துள்ளது. திவாலான நிலையில் Go First விமான நிறுவனம் தனது விமான சேவையை ரத்து செய்துள்ளது.

The post விமான சேவை ரத்தை ஜூன் 4ஆம் தேதி வரை நீட்டித்து Go First நிறுவனம் அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Go First Company ,Delhi ,Go First ,Dinakaran ,
× RELATED டெல்லி விமான நிலையத்தில் மின்...