×

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!!

டெல்லி: மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்துக்கு சென்று கெஜ்ரிவால் ஆலோசனை செய்தார்.

The post மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியுடன் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,Chief Minister ,Arvind Kejriwal ,Marxist General Secretary ,Sitaram Yechury ,Marxist Communist Party ,Marxist ,General Secretary ,
× RELATED டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால்...