- A1 மிதிவண்டி நிறுவனம்
- கோடம்பாக்கம், சென்னை சென்னை
- ஏ1 மிதிவண்டி
- கோதாம்பாக்கம், சென்னை
- கொடம்பாக்கம், சென்னை
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தில் ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை நடத்தி வருகிறது. ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். நிறுவன உரிமையாளர் சுந்தர பரிபூரணம் கடந்த அதிமுக ஆட்சியில் அரசு பள்ளிகளுக்கு சைக்கிள் விநியோகம் செய்தவர்.
The post சென்னை கோடம்பாக்கத்தில் ஏ 1 சைக்கிள் நிறுவன உரிமையாளர் வீட்டில் வருமான வரி சோதனை..!! appeared first on Dinakaran.