×

ஜப்பானைச் சார்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ818.90 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து

டோக்கியோ: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனம் – கியோகுட்டோ சாட்ராக் இடையே ரூ.113.90 கோடி முதலீடு தொடர்பாக ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி காஞ்சிபுரம் மாம்பாக்கம் சிப்காட் பூங்காவில் லாரிகளுக்கான உதிரிபாக உற்பத்தி ஆலை நிறுவப்படும்

The post ஜப்பானைச் சார்ந்த 6 நிறுவனங்களுடன் ரூ818.90 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து appeared first on Dinakaran.

Tags : TOKYO ,Chief Minister ,BR G.K. ,Stalin ,Japan ,Dinakaran ,
× RELATED பட்டா மாறுதல் கேட்டு சமூக வலைதளத்தில்...