×

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 வீடுகளில் கொள்ளை நிகழ்ந்த நிலையில் மேலும் ஒரு வீட்டில் கொள்ளை

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் தன்யா நகர் பகுதியில் ஏற்கனவே 2 வீடுகளில் கொள்ளை நிகழ்ந்த நிலையில் மேலும் ஒரு வீட்டில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரவணன் என்பவர் வெளியூர் சென்றிருந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து 17 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது.

The post ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே 2 வீடுகளில் கொள்ளை நிகழ்ந்த நிலையில் மேலும் ஒரு வீட்டில் கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Srievilliputtur ,Virudunagar ,Tanya Nagar ,Dinakaran ,
× RELATED சிவகாசி தீப்பெட்டி ஆலையில் தீ: ரூ.25...