×

திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை..!!

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கே.ஜி.கண்டிகை, ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு, திருவாலங்காடு உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது.

The post திருத்தணி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை..!! appeared first on Dinakaran.

Tags : Tirutani ,Thiruvallur ,Thiruthani ,K.K. GG ,Kandy ,R. ,K.K. Hat ,Thiruvalankadu ,
× RELATED கனகம்மாசத்திரம் அருகே திடீரென சாலையில் விழுந்த 100 ஆண்டு பழமையான மரம்