×

கம்பம் நகர பகுதியில் சுற்றித் திரியும் அரிசிக் கொம்பன் யானையை பிடிக்க கும்கி உதயன் வரவழைப்பு..!!

தேனி: கம்பம் நகர பகுதியில் சுற்றித் திரியும் அரிசிக் கொம்பன் யானையை பிடிக்க முதுமலையில் இருந்து கும்கி உதயன் வரவழைக்கப்பட்டுள்ளது. காட்டு யானைகளை பிடிப்பதில் சிறப்பு பயிற்சி பெற்ற கும்கி உதயன் லாரி மூலம் கம்பம் செல்கிறது என வனத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

The post கம்பம் நகர பகுதியில் சுற்றித் திரியும் அரிசிக் கொம்பன் யானையை பிடிக்க கும்கி உதயன் வரவழைப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Kumki Udayan ,Kampam ,Theni ,Mudumalai ,Dinakaran ,
× RELATED கம்பம் வேலப்பர் கோயில் தெருவில் சாலை ஆக்கிரமிப்பு கடைகளுக்கு அபராதம்