×

மணிப்பூரில் ஜூன் 3-5 நீட் தேர்வு

புதுடெல்லி: மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு பிரச்னை காரணமாக மருத்துவ நுழைவு தேர்வான நீட் மற்றும் முதுகலை கியூட் நுழைவு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் ஜூன் 3ம் தேதி முதல் 5ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. மேலும் ஜூன் 5ம் தேதி முதல் 17ம் தேதிக்குள் முதுகலை கியூட் நுழைவு தேர்வு நடத்தப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

The post மணிப்பூரில் ஜூன் 3-5 நீட் தேர்வு appeared first on Dinakaran.

Tags : NEET ,Manipur ,New Delhi ,QUET ,Dinakaran ,
× RELATED வினாத்தாள் கசிவு… ஆள் மாறாட்டம்… நீட்...