×

ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டோக்கியோ: சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் சென்றடைந்தார். ஜப்பான் நாட்டின் கான்சாய் விமான நிலையத்தில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதலமைச்சருக்கு ஜப்பானுக்கான இந்திய தூதர் நிகிலேஷ் கிரி உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.

The post ஜப்பான் சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief of ,Japan ,BCE ,G.K. Stalin ,TOKYO ,Singapore ,Chief Minister ,Kansai Airport ,Principal ,B.C. ,Dinakaran ,
× RELATED 2 நாளில் ஆளை கொல்லும் ஜப்பானில் பரவும் தசையைத் தின்னும் பாக்டீரியா