×

சென்னை புறநகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை

சென்னை: சென்னை புறநகரில் மாலை முதல் மேகமூட்டம் காணப்பட்ட நிலையில் பலத்த மழை பெய்து வருகிறது. தாம்பரம், பெருங்குளத்தூர், ஊரப்பாக்கம், கூடுவாஞ்சேரி, தைலாவரம், காயரம்பேடு, பெருமாட்டு, நல்லூர் உள்ளிட்ட இடங்களில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்து வருகிறது.

The post சென்னை புறநகரில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Thambaram ,Perungulathur ,Ruranakam ,
× RELATED தாம்பரம் – நாகர்கோவில் சிறப்பு ரயில்...