×

விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய விமானம்..!!

டெல்லி: இந்திய கடற்படையின் விமானந்தாங்கி போர்க்கப்பல் விக்ராந்தில் இரவில் போர் விமானத்தை இறக்கி சாதனை படைத்துள்ளது. மிக் 29 கே ரக போர்விமானத்தில் விக்ராந்த் கப்பலில் தரையிறக்கி கடற்படை சாதித்துள்ளது.

The post விக்ராந்த் போர்க்கப்பலில் இரவில் தரையிறங்கிய விமானம்..!! appeared first on Dinakaran.

Tags : Vikranth ,Delhi ,Indian Navy ,Vigranth ,Dinakaran ,
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!