×

6 வயது சிறுமியை கடத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை..!!

டெல்லி: டெல்லியில் 6 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி ரவீந்தர் குமாருக்கு ஆயுள் தண்டனை விதித்து டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு வாழ்கைங்கியுள்ளது.

The post 6 வயது சிறுமியை கடத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை..!! appeared first on Dinakaran.

Tags : Delhi ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...