×

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரகளையில் ஈடுப்பட்ட மகனை கொன்ற தந்தை கைது!

கடலூர்: கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு ரகளையில் ஈடுப்பட்ட மகனை கொன்ற தந்தை கைது செய்யப்பட்டார். கூலித் தொழிலாளி ஆறுமுகத்தின் மகன் விநாயகம் தினமும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் ரகளையில் ஈடுபட்டுள்ளார். ரகளையால் ஆத்திரமடைந்த தந்தை ஆறுமுகம், கத்தியால் விநாயகத்தை குத்தியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

 

The post கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ரகளையில் ஈடுப்பட்ட மகனை கொன்ற தந்தை கைது! appeared first on Dinakaran.

Tags : Thitakudi ,Cuddalore district ,Cuddalore ,Thitakkudi, Cuddalore district ,Dinakaran ,
× RELATED திட்டக்குடி அருகே பரபரப்பு பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு