×

புதுச்சேரி அரசின் ஊழல் பட்டியலை கம்யூனிஸ்ட் வெளியிட்டது..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் ஊழல் பட்டியலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டுள்ளது. புதுச்சேரியில் பொலிவுறு நகரத் திட்டத்தில் பெரிய அளவில் ஊழல் நடந்ததாக இந்திய கம்யூனிஸ்ட் குற்றச்சாட்டு வைத்துள்ளது.

The post புதுச்சேரி அரசின் ஊழல் பட்டியலை கம்யூனிஸ்ட் வெளியிட்டது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Govt ,Communist Puducherry ,Communist Party of India ,National Democratic Alliance government ,Puducherry ,Bolivuru Nagar ,Communist ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் படுதோல்வியை...