×

தாம்பரம் அருகே சேலையூரில் 2 மாடி கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் பலி

சென்னை: தாம்பரம் அருகே சேலையூரில் 2 மாடி கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார். கட்டடத்தை தூக்கியபோது மேற்கூரை சரிந்ததில் சிக்கிய வடமாநில தொழிலாளர்கள் 3 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

The post தாம்பரம் அருகே சேலையூரில் 2 மாடி கட்டடத்தை ஜாக்கி மூலம் தூக்கியபோது ஏற்பட்ட விபத்தில் சிக்கி ஒருவர் பலி appeared first on Dinakaran.

Tags : Salayur ,Thambaram ,Chennai ,Saleyur ,Dambaram ,Jackie ,
× RELATED மின்சார ரயில்கள் ரத்தால்...