×

அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளனர். அரசு பேருந்துகளில் 3 வயது வரை கட்டணமில்லை என இருந்த நிலையில் தற்போது 5 வயது வரை கட்டணமின்றி செல்ல அனுமதி அளித்துள்ளனர். 5 முதல் 12 வயது வரையிலான சிறுவர்களுக்கு அரசு பேருந்துகளில் பாதி கட்டணம் எனவும் அரசிதழில் வெளியிட்டுள்ளனர்.

The post அரசு பேருந்துகளில் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு டிக்கெட் கட்டணமில்லை என்று தமிழக அரசு அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Government ,Chennai ,Government of Tamil Nadu ,Government of Tamil Nadu government ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...