×

குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கியதில் பிளம்பர் உயிரிழப்பு

சென்னை: சென்னை குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கியதில் ஐயப்பன் (30) என்ற பிளம்பர் உயிரிழந்துள்ளார். டிரில்லிங் மெஷின் வைத்து வேலை செய்து கொண்டிருந்தபோது ஐயப்பனை மின்சாரம் தாக்கியது.

The post குன்றத்தூர் அருகே தரப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கியதில் பிளம்பர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Kuntarakkam ,Kuntarthur ,Chennai ,Aiyappan ,Taranbakkam ,Kuntaratur, Chennai ,Kuntaraktur ,
× RELATED சென்னை விமான நிலையத்துக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல்