×

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை..!!

தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. வடுகபட்டி, மேல் மங்கலம், தேவதானப்பட்டி, லெட்சுமிபுரம், சில்வார்பட்டி, சோத்துப்பாறையில் பலத்த மழை பெய்கிறது.

The post தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை..!! appeared first on Dinakaran.

Tags : Beeryakulam ,Honey district ,Honey ,Theni ,Periyakulam ,Siddapatti ,Dinakaran ,
× RELATED நுங்கு ஸ்மூத்தி