×

மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், உறவினர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!!

சென்னை: மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், உறவினர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர். சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள சரத்பாபு உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் சரத்பாபு உடல் நலக்குறைவால் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

The post மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு திரையுலகினர், ரசிகர்கள், உறவினர் உள்ளிட்டோர் கண்ணீர் மல்க அஞ்சலி..!! appeared first on Dinakaran.

Tags : Saratbabu ,Chennai ,Sarathbabu ,
× RELATED சென்னை புதுப்பேட்டையில் ஆன்லைன்...