×

டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு

டெல்லி: டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்தித்துள்ளார். டெல்லியில் உள்ள கெஜ்ரிவால் இல்லத்துக்கு சென்று பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் அவரை சந்தித்தார். பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் முயற்சியில் நிதிஷ்குமார் ஈடுபட்டுள்ளார்.

The post டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுடன் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Bihar ,Chief Minister ,Nitishkumar ,Delhi ,Kejriwal ,Delhi, ,Nidishkumar ,
× RELATED பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு...