×

சித்தராமையா பதவியேற்பு விழாவில் திருமாவளவன், கமல்ஹாசன் பங்கேற்பு..!!

பெங்களூரு: சித்தராமையா பதவியேற்பு விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றனர். திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் கமல்நாத் உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றனர்.

The post சித்தராமையா பதவியேற்பு விழாவில் திருமாவளவன், கமல்ஹாசன் பங்கேற்பு..!! appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,Kamalhaasan ,Sidderamaiah Sundering ceremony ,Bengaluru ,Leaders Party ,Sidaramaiya sworn ,MN ,President ,Kamalhasan ,Dijagam ,Sitaramaiya Sundering Festival ,
× RELATED தேர்தலில் இவ்வளவு இடங்கள் வேண்டும் என...