×

புழல் அடுத்த புத்தகரத்தில் வங்கி மேலாளர் எனக் கூறி தனியார் நிறுவன ஊழியர் சங்கீதாவிடம் ரூ.19,998 மோசடி!

சென்னை: புழல் அடுத்த புத்தகரத்தில் வங்கி மேலாளர் எனக் கூறி தனியார் நிறுவன ஊழியர் சங்கீதாவிடம் ரூ.19,998 மோசடி செய்துள்ளனர். ஏ.டி.எம். கார்டு காலாவதி ஆக உள்ளதாகக் கூறி செல்போன் மூலம் ஓ.டி.பி. எண்ணை பெற்று மோசடி செய்ததாக [புகார் அளிக்கப்பட்டது. வங்கிக் கணக்கில் இருந்து அடுத்தடுத்து 4 முறை பணம் எடுக்கப்பட்டதாக சங்கீதா அளித்த புகாரில் போலீஸ் விசாரணை செய்து வருகின்றனர்.

The post புழல் அடுத்த புத்தகரத்தில் வங்கி மேலாளர் எனக் கூறி தனியார் நிறுவன ஊழியர் சங்கீதாவிடம் ரூ.19,998 மோசடி! appeared first on Dinakaran.

Tags : Sangeeta ,Chennai ,Dinakaran ,
× RELATED பலமுறை கண்டித்தும் உறவை தொடர்ந்ததால்...