×

10ம் வகுப்பு தேர்வில் சிறைவாசிகள் 98,52 சதவீதம் பேர் தேர்ச்சி

சென்னை: 10ம் வகுப்பு தேர்வில் சிறைவாசிகள் 98,52 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைகள் மற்றும் சீர்ந்திருத்தப்பணிகள் துறையால் செயல்படுத்தப்பட்டு வரும் மறுணவு. மது சீரமைப்பு நடனசகளில், சிறைவாசிகளுக்கு வழங்கப்படும் கங்வி முதன்மையதும் முக்கியனதயவும் உள்ளது. சிறுமிகளின் பெரும்பயாலோ எழுத படிக்க நெறியாதவர்கள் என்பதான் சிறைகளி வேறு எழுத்தறிவு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன விடுதலைக்குப் பின்னர் சிறைவாசிகள் கவாழ்வாதார பணிகளில் ஈடுபடும் வண்ணம் அணிகளை தயாரிபடுத்தும் நோக்கில் பல்வேறு கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

தகுதி வாய்ந்த ஆசிரியர்களைக் கொண்ட ஆரம்பப் பள்ளிகள், அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனிச் சிறைகள் மற்றும் மாவட்டர் சிறை (ம) பாழிஸ்டல் பள்ளி, புதுக்கோட்டை ஆகியவற்றில் செயல்பட்டு வருகின்றன. 2022-202%ம் ஈல்வி ஆண்டிவீட் வெய்வேறு சிறகணை சேர்ந்த 9பொன் சிணுராசிகள் உட்பட மொத்தம் 203 சிறைவாசிகள் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுபு எழுதினர். சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறையின் கோரிக்கையின் படி மாநில பண்ளிக் கல்வித்துறையால் சிறைவாசிகள் அந்தந்த சிறையிலேயே தேர்வு எழுதிட வழிவகை செய்யப்பட்டது. அவர்களில் 3 பெண் சிறைவாசிகள் உட்பட 200 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சிறைகளிவிருந்து. 10 ஆம் வகுப்பு தேர்வு எழுதிய சிறைவாசிகளில் 98.52 சிறைவாசிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

The post 10ம் வகுப்பு தேர்வில் சிறைவாசிகள் 98,52 சதவீதம் பேர் தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : chennai ,Department of Prisons and Periodicals ,Dinakaran ,
× RELATED சென்னையில் தனக்குத் தானே பிரசவம்...