திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அவிநாசி, ஆட்டையம்பாளையம், காசிகவுண்டன்புதூர். பழங்கரை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
The post திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை..!! appeared first on Dinakaran.