×

உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலை.யில் மாணவி ஒருவர் சுட்டுக்கொலை..!!

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலை கழகத்தில் மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவியை சக மாணவரே சுட்டுக் கொன்றதாக போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. மாணவியை சுட்டுக்கொன்ற மாணவர் விடுதி அறையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டார்.

The post உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் உள்ள ஷிவ் நாடார் பல்கலை.யில் மாணவி ஒருவர் சுட்டுக்கொலை..!! appeared first on Dinakaran.

Tags : Shiv Nadar University ,Noida, Uttar Pradesh ,Lucknow ,Uttar Pradesh ,Noida ,India ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...