×

தூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். புதிய துணை மின் நிலையம், திறன் மேம்படுத்தப்பட்ட மின்மாற்றிகளின் செயல்பாட்டினையும் முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

The post தூத்துக்குடி, தஞ்சை, சேலத்தில் மினி டைடல் பூங்காக்களுக்கு காணொலியில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,B.C. ,Thoothukudi ,Thanjna ,Saleam ,G.K. ,Stalin ,Chennai ,Mukudi ,Thoothukudi, ,Thanjai ,Salam ,G.K. Stalin ,Thanjam ,
× RELATED பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல்...