×

புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி: புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் கல்வி கற்பிக்க ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

The post புதுச்சேரியில் 10-ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்தது பற்றி குழு அமைத்து ஆய்வு செய்ய நடவடிக்கை: முதல்வர் ரங்கசாமி appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Rangasamy ,Principal ,Rangasami ,Dinakaran ,
× RELATED விஷவாயு கசிவு ஏற்பட்ட...