×

ஜி7, க்வாட் உச்சிமாநாடுகளில் பங்கேற்க ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!!

டெல்லி: ஜி7, க்வாட் உச்சிமாநாடுகளில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். ஜப்பான், பப்புவா நியூகினியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் செல்கிறார். ஜி7, க்வாட் உச்சி மாநாடுகள், பல்வேறு நாடுகளின் தலைவர்களுடான சந்திப்பு உள்ளிட்டவற்றில் பங்கேற்கிறார்.

The post ஜி7, க்வாட் உச்சிமாநாடுகளில் பங்கேற்க ஜப்பான் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார் பிரதமர் நரேந்திர மோடி..!! appeared first on Dinakaran.

Tags : Narendra Modi ,Japan ,G7 ,Quad Summit ,Delhi ,Papua New Guinea ,Dinakaran ,
× RELATED முதலமைச்சர், பிரதமராக இருந்தும் என்...