×

இந்தியாவில் இன்று 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் நேற்று 906 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று 865 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,49,84,058 லிருந்து 4,49,84,923-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவுக்கு மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பு எண்ணிக்கை 5,31,814-ஆக உயர்ந்துள்ளது.

 

The post இந்தியாவில் இன்று 865 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!! appeared first on Dinakaran.

Tags : Corona pandemic ,India ,Delhi ,Dinakaran ,
× RELATED பிரைவசி வசதியை நீக்க வலியுறுத்தினால்...