×

பிஜி தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.7ஆக பதிவு..சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!!

பிஜி: பிஜி தீவு அருகே அதிகாலை 2.57 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; ரிக்டரில் 7.7-ஆக பதிவானது. சக்திவாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து பிஜி, வானாட்டு, நியூ கேலடோனியா தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post பிஜி தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டரில் 7.7ஆக பதிவு..சுனாமி எச்சரிக்கை விடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Fiji island ,Fiji ,Dinakaran ,
× RELATED பிஜி தீவில் இன்று காலை ஏற்பட்ட சக்தி...