×

கோவையில் இன்று தமிழ்நாடு பாஜக செயற்குழு கூட்டம்!!

கோவை : தமிழக பாஜக செயற்குழு கூட்டம் கோவை ஈச்சனாரி செல்வ மஹாலில் இன்று நடைபெறுகிறது. பாஜக மாநில தலைவர் கே.அண்ணாமலை தலைமையில் , இன்று காலை நடைபெற உள்ள செயற்குழு கூட்டத்தில் பாஜக தேசிய பொதுச்செயலாளர்கள் வினோத் , சி.டி. ரவி மற்றும் தமிழக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

The post கோவையில் இன்று தமிழ்நாடு பாஜக செயற்குழு கூட்டம்!! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Bajaka Executive Meeting ,Goa ,Tamil Nadu Pajaka Executive Meeting ,Echanari Selva Mahal ,Gov. ,President of State ,Bajaka ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...