- கெ ஸ்டாலின்
- சென்னை
- உழைக்கும் மக்கள் அடிப்பதற்கும் போராடும் இயக்கம் இயக்கம்
- ஆ.
- முதல் அமைச்சர்
- கவுன்சிலின் பொன்விழா மாநாடு
- தசாகரம் உழைக்கும் அப்துல்ஷனுக்கும் போராடும் இயக்கம்
- கி.மு.
சென்னை: “உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக”என சென்னையில் நடைபெற்று வரும் தொ.மு.ச. பேரவையின் பொன்விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தொழிலாளர் அணியுடன் எனக்கு எப்போதும் நட்பு கலந்து ஒரு மோதல் உண்டு; மோதல் என்பதை ஊடல் என்றும் சொல்லலாம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
The post உழைக்கும் அடித்தட்டு மக்களுக்காக பாடுபடும் இயக்கம் திமுக: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.