×

தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவித்துப்போயினர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக வேலூர் மற்றும் கரூர் பரமத்தியில் 107 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. திருத்தணி, திருப்பத்தூரில் தலா 103, ஈரோடு, மதுரை, திருச்சியில் தலா 102 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, சேலத்தில் தலா 101 டிகிரி பாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது.

The post தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Vellore ,Dinakaran ,
× RELATED பூதலூர் வட்டம் புதுக்குடியில் ரூ.50 கோடியில் கால்நடை தீவன தொழிற்சாலை