×

புதிய எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டம்..!!

காமெட்டைத் தொடர்ந்து, எம்ஜி மோட்டார் நிறுவனம் புதிய எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் இந்த நிறுவனம் சந்தைப்படுத்த உள்ள கார்கள், எலக்ட்ரிக் கார்களாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் விற்பனையாகும் எலக்ட்ரிக் கார்களில் 60 சதவீத தந்தைப் பங்களிப்பை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்துடன் எம்ஜி நிறுவனம் களமிறங்கியுள்ளது.

சமீபத்தில் இந்த நிறுவனம் அறிமுகப்படுத்திய காமெட் கார் ஷோரூம் விலை சுமார் ரூ.7.98 லட்சம், தற்போது சந்தையில் உள்ள எலக்ட்ரிக் கார்களில் இதுவே குறைந்த விலை காராக கருதப்படுகிறது.

The post புதிய எலக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்த எம்ஜி மோட்டார் நிறுவனம் திட்டம்..!! appeared first on Dinakaran.

Tags : MG Motor Company ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...