×

டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி

டெல்லி: டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான மனுவை டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது. ஜாமியா பல்கலை. துணைவேந்தர் நஜ்மா அக்தர் நியமனத்தில் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக வழக்கு பதிவாகியுள்ளது.

The post டெல்லி ஜாமியா பல்கலை. துணைவேந்தர் நியமனத்துக்கு எதிரான மனு: டெல்லி ஐகோர்ட் தள்ளுபடி appeared first on Dinakaran.

Tags : Jamia University ,Delhi ,Delhi iCord ,Vice ,Chanderer ,Dinakaran ,
× RELATED அமலாக்கத்துறை சட்டத்துக்கு மேலான...