×

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை

நாமக்கல்: ராசிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. நாமகிரிப்பேட்டை, புதுப்பட்டி, வடுகம், மெட்டாலா, மங்களபுரம் பகுதிகளில் இன்று காலை முதல் கடும் வெயில் வாட்டிய நிலையில் திடீரென கருமேகங்கள் சூழ்ந்து சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

The post நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை appeared first on Dinakaran.

Tags : Namakkal district ,Rasipuram ,Namakkal ,Rashipuram ,Namagrippetta ,Pudupatti ,North ,Metala ,Mangalapuram ,
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...