×

நான் ஏன் வருத்தப்பட வேண்டும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது: டி.கே.சிவக்குமார் பேச்சு


பெங்களூர்: நான் ஏன் வருத்தப்பட வேண்டும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். மக்கள் எங்களுக்கு மிகப்பெரிய வெற்றியை வழங்கியிருக்கும் போது நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார். மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதே எங்களுடையே முக்கிய நோக்கம் என்றும் டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.

The post நான் ஏன் வருத்தப்பட வேண்டும், இன்னும் போக வேண்டிய தூரம் அதிகம் இருக்கிறது: டி.கே.சிவக்குமார் பேச்சு appeared first on Dinakaran.

Tags : D. K.K. ,Bangalore ,D.C. ,K.K. Sivakumar ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...