×

கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்

கர்நாடக: கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை நடைபெறும் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்துக்கு பிறகு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிறது. சித்தராமையா அமைச்சரவையில் துணை முதலமைச்சராக டி.கே.சிவகுமார் பதவியேற்கிறார்.

The post கர்நாடக முதலமைச்சராக காங்கிரஸ் மூத்த தலைவர் சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் appeared first on Dinakaran.

Tags : Congress ,Sidderamaiah ,Karnataka Chief Minister ,Karnataka ,Senior President ,Chief Minister ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...