×

கோவையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் கைது

கோவை: கோவையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர், அவரது நண்பர் கைது செய்யப்பட்டுள்ளர். திருப்பூர் இந்து முன்னணி பிரமுகர் பாலகிருஷ்ணன், அவரது நண்பர் ராஜேஷை இராமநாதபுரம் போலீஸ் கைது செய்துள்ளனர்.

The post கோவையில் இருசக்கர வாகன திருட்டு வழக்கில் இந்து முன்னணி பிரமுகர் கைது appeared first on Dinakaran.

Tags : Tema ,Govai ,Goa ,Tiruppur ,
× RELATED கோவை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் மோதி 6 பேர் படுகாயம்!