×

கர்நாடக முதல்வர் தேர்வு குறித்து வெளியாகும் வதந்திகள், யூகங்களை நம்ப வேண்டாம்: டி.கே.சிவக்குமார் பேட்டி

டெல்லி: கர்நாடக முதல்வர் தேர்வு குறித்து வெளியாகும் வதந்திகள், யூகங்களை நம்ப வேண்டாம் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். டெல்லியில் ராகுல்காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர் கார்கேவை சந்தித்த பின் டி.கே.சிவக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

The post கர்நாடக முதல்வர் தேர்வு குறித்து வெளியாகும் வதந்திகள், யூகங்களை நம்ப வேண்டாம்: டி.கே.சிவக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Karnataka CM election ,T. K.K. Shivakumar ,Delhi ,Karnataka ,CM election ,K.K. Sivakumar ,Rakulkandhi ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...