×

மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!!

சென்னை: மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

The post மாநில தகவல் தலைமை ஆணையரை தேர்வு செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை..!! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,BCE ,Chief Minister of State Information ,G.K. Stalin ,Chennai ,Mukheri ,Chief Commission of State Information ,CM ,B.C. G.K. Stalin ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தி முதல்வர் ஸ்டாலினுக்கு...