×
Saravana Stores

மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை

டெல்லி: மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம்
பரிந்துரைத்துள்ளது. ஆந்திர ஐகோர்ட் தலைமை நீதிபதி பிரசாந்த் குமார் மிஸ்ராவையும் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

The post மூத்த வழக்கறிஞர் கே.வி.விஸ்வநாதனை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை appeared first on Dinakaran.

Tags : K. ,Viswanatha ,Supreme Court ,Delhi ,Andhra Icourt ,Chief Justice ,Prasant Kumar ,Dinakaran ,
× RELATED ஈஷா மையம் வழக்கில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு கே.பாலகிருஷ்ணன் வரவேற்பு