×
Saravana Stores

செம்பருத்தி மிராக்கள் சர்பத்

தேவையான பொருட்கள்:

செம்பருத்தி பூ – 3
தர்பூசணி ஜூஸ் – 200 மி.லி
சப்ஜா விதை – 1 டேபிள் ஸ்பூன்
நன்னாரி சர்பத் – தேவைக்கேற்ப
புதினா – 10 இலை
எலுமிச்சைபழம் – 1

செய்முறை:

ஒரு மிக்சி ஜாரில் செம்பருத்தி பூ இதழ், தர்பூசணி ஜூஸ், நன்னாரி சர்பத் மற்றும் எலுமிச்சைச்சாறு சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். அதில் நறுக்கிய புதினா மற்றும் ஊற வைத்த சப்ஜா விதையை நன்றாக கலந்தால், சுவையான மற்றும் சத்தான செம்பருத்தி மிராக்கள் சர்பத் ரெடி.

The post செம்பருத்தி மிராக்கள் சர்பத் appeared first on Dinakaran.

Tags :
× RELATED ஆப்பிள் ரிப்பன் சேவ்