×

துமகூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் போராட்டம்

Countrywide Struggle: Chief Secretary warns Government employees | நாடு  தழுவிய போராட்டம்: அரசு ஊழியர்களுக்கு தலைமை செயலாளர் எச்சரிக்கை

கர்நாடகா: துமகூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமேஸ்வராவுக்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி அவரது ஆதரவாளர்கள் துமகூருவில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

The post துமகூருவில் காங்கிரஸ் மூத்த தலைவர் பரமேஸ்வராவின் ஆதரவாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Congress ,Senior Leader ,Parameswara ,Dumaguru ,Karnataka ,CM ,Senior ,
× RELATED நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின்...