×

லஞ்சம் வாங்கிய கல்லால் ஊராட்சி மன்றத் தலைவர் நாசியப்பன் கைது

சிவகங்கை: 13,000 லஞ்சம் வாங்கிய கல்லால் ஊராட்சி மன்றத் தலைவர் நாசியப்பன் கைது செய்யப்பட்டுள்ளர். வீட்டுவரி மாற்றம் செய்வதற்காக லஞ்சம் வாங்கியபோது நாச்சியப்பனை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

The post லஞ்சம் வாங்கிய கல்லால் ஊராட்சி மன்றத் தலைவர் நாசியப்பன் கைது appeared first on Dinakaran.

Tags : Nasiappan ,Rudrakshi Forum ,
× RELATED சென்னை நகரம் திறமை மிக்க இளைஞர்களால் நிறைந்துள்ளது: பிரதமர் மோடி உரை!