×

யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்: கர்நாடக காங். மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தகவல்

கர்நாடக: யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன் என கர்நாடக காங். மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளர். 135 எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறோம், பிளவை உண்டாக்க நான் விரும்பவில்லை என்று கூறியுள்ளார்.

The post யாரையும் முதுகில் குத்த மாட்டேன், மிரட்டவும் மாட்டேன்: கர்நாடக காங். மாநில தலைவர் டி.கே.சிவகுமார் தகவல் appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Kong ,Head ,State ,D. ,K.K. Sivagamar ,Karnataka Kong ,Head of State ,D. K.K. Sivagamar ,D. K.K. Sivamar ,Dinakaran ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...