×

உடல் நலக்குறைவால் கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் திடீர் ரத்து

பெங்களூரு: உடல் நலக்குறைவால் கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை முடிவு செய்யும் பொறுப்பை நான் கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன்; காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள் என டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

The post உடல் நலக்குறைவால் கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் திடீர் ரத்து appeared first on Dinakaran.

Tags : Karnataka Kong ,D. K.K. Sivagamar ,Delhi ,Bengaluru ,D. K.K. Sivamar ,Chief Minister ,D. K.K. ,Sivagamar ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...