பெங்களூரு: உடல் நலக்குறைவால் கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் திடீர் ரத்து செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சரை முடிவு செய்யும் பொறுப்பை நான் கட்சி மேலிடத்திடமே விட்டுவிட்டேன்; காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள் என டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.
The post உடல் நலக்குறைவால் கர்நாடகா காங். தலைவர் டி.கே.சிவகுமாரின் டெல்லி பயணம் திடீர் ரத்து appeared first on Dinakaran.
