×

டொயோட்டா நிறுவனம் காம்ரி ஹைபிரிட் காரை முன்பதிவு செய்து பெறுவதற்கான காத்திருப்புக் காலம் 5 மாதங்களாக நீட்டிப்பு..!!

டொயோட்டா நிறுவனம் காம்ரி ஹைபிரிட் காரை கடந்த ஆண்டு ஜனவரியில் அறிமுகம் செய்தது. துவக்க ஷோரூம் விலையாக சுமார் ரூ.41.70 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டது.

இதிலுள்ள 2.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் இன்ஜின், அதிகபட்சமாக 215 பிஎச்பி பவரையும் 221 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். தற்போது இந்த காரை முன்பதிவு செய்து பெறுவதற்கான காத்திருப்புக் காலம் 5 மாதங்களாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post டொயோட்டா நிறுவனம் காம்ரி ஹைபிரிட் காரை முன்பதிவு செய்து பெறுவதற்கான காத்திருப்புக் காலம் 5 மாதங்களாக நீட்டிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Toyota ,Toyota Company ,Dinakaran ,
× RELATED இணைப்புப் பாலமாக செயல்படும்...