×

ஏற்காட்டில் கோடைவிழா மலர்க் கண்காட்சி வரும் 21ம் தேதி தொடக்கம்..!!

சேலம் : சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கோடைவிழா மலர்க் கண்காட்சி வரும் 21ம் தேதி தொடங்குகிறது சேலம் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். 21ம் தேதி தொடங்கும் ஏற்காடு கோடை விழா 28ம் தேதி வரை நடைபெறுகிறது.

The post ஏற்காட்டில் கோடைவிழா மலர்க் கண்காட்சி வரும் 21ம் தேதி தொடக்கம்..!! appeared first on Dinakaran.

Tags : Summer Festival Flower Fair ,21st ,Salem ,Salem District ,Salem District Ruler ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் 21ம்தேதி திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம்